IBC தமிழ் வழங்கும் (Short Film Express) ஈழத்தமிழ் குறும்படப் போட்டி 2016. இப்போட்டிக்கு படைப்பாளிகளால் உலகெங்குமிருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட குறும்படங்கள் மொத்தம் 55. இக்குறும்பங்களின் ஆரம்பகட்ட தெரிவானது எமது தேர்வுக்குழு நடுவர்களால் பார்வையிடப்பட்டு விதிமுறைகளுக்கமைய புள்ளிகள் வழங்கபபட்டு இறுதிச்சுற்றுக்காக 10 மிகச்சிறந்த குறும்படங்கள் தெரிவுசெய்யப்பட்டன. போட்டிக்கு அனுப்பப்பட்ட மொத்த குறும்படங்களின் விபரங்களும், இறுதிச்சுற்றுக்குத் தெரிவான குறும்படங்களின் விபரங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்குபற்றிய அனைத்துக் கலைஞர்களிற்கும் நன்றி மற்றும் இறுதிச்சசுற்றுக்குத் தெரிவாகியுள்ள குறும்பட கலைஞர்களிற்கு வாழ்த்துக்கள்.




போட்டிக்கு அனுப்பப்பட்ட குறும்படங்கள் விபரம்



தெரிவுக்குழு நடுவர்கள்

© All Rights Reserved @ IBCTamil.com